Kovai Rain | கோவையில் அடித்து நொறுக்கும் கனமழை - குளம்போல் காட்சியளிக்கும் பஸ் ஸ்டாண்ட்
#kovai #tnrain #rainfall #thanthitv
கோவையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் சிங்காநல்லூர், செம்மொழி பூங்கா அருகே உள்ள பார்க்கேட் ரவுண்டானா பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது...