கொட்டித் தீர்த்த கனமழை.. நீலகிரியில் திடீர் நிலச்சரிவு - குமுறும் கிராமம்

x

பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பயங்கர நிலச்சரிவு/இத்தலார் - பெம்பட்டி இடையே போக்குவரத்து நிறுத்தம்/ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு மாற்று பாதை அமைக்கும் பணி

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி அப்பர் பவானி எமரால்ட் இத்தலாரு பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில் ஆங்காங்கே மரங்கள் விழுவது சாலை ஓரங்களில் மண் சரிவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதகை அருகே இத்தலாறு பகுதியில் இருந்து பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்