TOPTUCKER

x
  • சீனாவோட தேசிய தினம் உற்சாகமா கொண்டாடப்பட்டுச்சு...இரவு முழுக்க ஒரே திருவிழா mode தான்...!
  • காந்தாரா சாப்டர் 1-அ பாத்துட்டு ரசிகர் தியேட்டருக்குள்ளயே சாமியாடுன வீடியோ பயங்கர வைரலாகிட்டு இருக்கு...
  • இட்லி கடை திரைப்படத்தில் தனது இசைக்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் விதமாக, தன் தாய் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் பரிசளிச்ச பியானோல “நூறு தலமுற“ பாடலின் ட்யூனை வாசிச்சு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ். ..
  • ஒருவேள இருக்குமோ...அப்டினு ரொம்ப நாளா அரசல் புரசலா எல்லாரும் பேசிட்டு இருந்த விஷயம் தான் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா காதல்... அந்த கிசுகிசுவெல்லாம் உண்மயாகிருக்கு...ரசிகர்களோட ஃபேவரிட் ஜோடிக்கு engagementம் ஆகிருச்சு...சோஷியல் மீடியாவ திறந்தாலே இவுங்க ரெண்டு பேர பத்தின பேச்சுதான்...
  • ஹாலிவுட் ஹீரோயின்ஸ் தொடங்கி வேர்ல்ட் ஃபேமஸ் மாடல்கள் வரைக்கும் உற்சாகமா கலந்துக்கிட்ட ஃபேஷன் ஷோவ பாத்துருவோமா...
  • Free diving World Championship போட்டி சைப்ரஸ்ல உற்சாகமா நடந்துச்சு...ஆழ்கடலுக்குள்ள வீரர் வீராங்கனைகள் பண்ண சாகசங்கள பாக்கலாமா?...
  • அதேமாதிரி பாரிஸ்லயும் ஒரு சூப்பரான ஃபேஷன் ஷோ நடந்துச்சு...இதுல நம்ம ஐஸ்வர்யா ராயும் கலந்துக்கிட்டாங்க...பலதரப்பட்டவர்களும் கலந்துக்கிட்ட இந்த ஃபேஷன் ஷோ உலகளவுல ட்ரெண்டாச்சு...
  • வீட்டு வேலைகள்ள இருந்து கார் manufacturing வரைக்கும் சிட்டா செஞ்சு அசத்துதுங்க இந்த ரோபோக்கள்...
  • "கே பாப்" ஃபேனா நீங்க...அப்ப இந்த செய்தி உங்களுக்காகத்தான்...!
  • "கே பாப்" ஃபேனா நீங்க...அப்ப இந்த செய்தி உங்களுக்காகத்தான்...!
  • தெலுங்கு சினிமாவோட ஆக்‌ஷன் கிங் பாலய்யா நடிப்புல உருவாகிட்டு இருக்க அகண்டா 2 டிசம்பர்ல ரிலீஸ்... நீளமான முடி...தாடி..கழுத்து முழுக்க ருத்ராட்ச மாலைகள்னு அசத்தலான கெட் அப்ல இருக்க பாலய்யாவோட அகண்டா 2 தாண்டவத்த கொண்டாட ரசிகர்கள் ரெடியாகிட்டு இருக்காங்க...
  • சமீபத்துல நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தப்ப 200 ஆண்டுகள் பழமையான ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்துச்சு... சதுபென் அப்டிங்குற பெண்ன முகலாய பிரபு அடைய விரும்புனாராம்... அந்த சதுபென் பரோட் சமூகத்த சேர்ந்த ஆண்கள்கிட்ட உதவி கேட்ருக்காங்க.. ஆனா அவுங்க யாரும் ஹெல்ப் பண்ணலயாம்... கடைசில சதுபென்னோட குழந்தை இறந்து போச்சாம்... சதுபென் தானும் இறக்குறதுக்கு முன்னாடி அந்த பரோட் சமூகத்த சேர்ந்த ஆண்கள கோழைனு திட்டி சாபம் விட்டுட்டு போயிருக்காங்க... அதனால ஏற்பட்ட பாவத்த போக்க இப்டி வருடாவருடம் ஆண்கள் இந்த வினோத திருவிழாவ கொண்டாடுறாங்க...
  • இரவு வான அலங்கரிக்குற மாதிரி அசத்தலான ட்ரோன் ஷோ சீனால நடத்தப்பட்டுச்சு..நாமளும் போய் பாத்துட்டு வந்துருவோமா?...
  • சூப்பர் ஸ்டார் ரஜினியோட வெள்ளி விழா கண்ட சூப்பர் ஹிட் படமான மனிதன் ரீ ரிலீஸ் ஆகப்போகுதாம்... வின்டேஜ் ரஜினிய பாக்க ஃபேன்ஸ் ஆவலா காத்துக்கிட்டு இருக்காங்க...
  • கரடிகளுக்கு போட்டி வச்சு கேள்விப்பட்டுருக்கீங்களா?...அமெரிக்கால நடந்துருக்கு...chubbyயான கரடி எதுங்குறது தான் போட்டியே...அதுல ஒரு “கரடி மாம்ஸ்“ ஜெயிச்சுருக்காரு...யாருனு பாத்துருவோம் வாங்க...
  • அமைதி...அமைதி..அமைதியோ அமைதிநு...அமைதி வேண்டி ஜெர்மனில ஒளி திருவிழாவ மக்கள் கொண்டாடிருக்காங்க...
  • கீர்த்தீஸ்வரன் இயக்கத்துல பிரதீப் ரங்கநாதன் நடிப்புல, சாய் அபயங்கர் இசைல உருவாகுற dude படத்தோட சிங்காரி பாட்டு ரிலீசாகி ட்ரெண்டாகிட்டு இருக்கு... இதுல ஸ்பெஷலே இந்த பாடலை பாடியவர் நம்ம பிரதீப் ரங்கநாதனே தான்...!
  • நடு வானத்துல பறக்குற விமானத்து மேல ஏறி டாம் க்ரூசுக்கே டஃப் குடுத்துருக்காரு இங்க ஒருத்தரு...
  • கவின் நடிச்சுருக்க மாஸ்க் படத்தோட ப்ரோமோவ நெல்சன் ஸ்டைல்ல ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க... படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளான ஆள் ஒசர ஆலங்கட்டி நாளைக்கு ரிலீசாகப் போகுதாம்...ப்ரோமோ செம்ம வைப்-ஆ இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்