Tomato Price Hike | இல்லத்தரசிகளுக்கு விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை நமது செய்தியாளர் மாயவன் வழங்கக் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com