Tollplaza "புகார் கொடுத்தால் ரூ.1000" - சுத்தமாக இருக்கிறதா டோல்கேட் கழிப்பறைகள்? - மக்கள் பதில்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேடுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் சுத்தமில்லை என புகாரளித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு என
நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ள நிலையில்,
டோல்கேட்டுகளில் உள்ள கழிவறைகள் சுகாதாரமானதாக உள்ளதா?... அரசின் இந்த நடவடிக்கை பலன் தருமா? என எமது செய்தியாளர் யவனசோழன் எழுப்பிய கேள்விக்கு குமாரபாளையம் பகுதியில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...
Next Story
