10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுங்கச்சாவடி | கிராம மக்கள் கோரிக்கை

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்...4 வழிச்சாலையாக விரிவாக்கம் - மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி/சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படும் - கிராம மக்கள்/"ஒரே ஒன்றியத்தில் அடுத்தடுத்த ஊராட்சிகளில் 2 சுங்கச்சாவடிகள்"/"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியும் உரிய பதில் இல்லை"/ஆட்சியரை சந்தித்து முறையிட பொதுமக்கள் திட்டம்


Next Story

மேலும் செய்திகள்