சுங்கச்சாவடியில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்..! | Tolgate
செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் இடைவிடாது கொட்டி வரும் கனமழை காரணமாக குளமாக மாறிய சுங்கச்சாவடி. முறையான வடிகால் வசதி இல்லாததால் சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் மார்க்கத்தில் ஏழு வழித்தடங்களில் இரண்டு வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் இயக்கம். தண்ணீரில் சிக்கி வாகனங்கள் பழுதடைவதால் வாகன ஓட்டிகள் அவதி.
Next Story
