இன்றைய டாப் செய்திகள் (12-07-2025) | Today Top News | INDRU | Top Headlines | Thanthi TV

• பள்ளி வகுப்பறைகளை 'ப' வடிவில் அமைக்க உத்தரவு • செஞ்சி கோட்டை - உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு • அஜித்குமார் கொலை வழக்கு - சிபிஐ விசாரணை அதிகாரி நியமனம் • ஏர் இந்தியா விபத்து அறிக்கை - விமானிகள் சங்கம் கண்டனம் • விமான விபத்து - இறுதி அறிக்கையில் முழு காரணம் தெரியவரும் • குரூப் 4 தேர்வு ரிசல்ட் 3 மாதங்களுக்குள் வெளியாகும்" • கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்" • காப்பகத்தில்18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது • பெங்களூரு கோர சம்பவம் - விசாரணை அறிக்கை தாக்கல் • காசாவில் 6 வாரங்களில் 798 பேர் பலி - ஐ.நா தகவல்
X

Thanthi TV
www.thanthitv.com