இன்று TNPL போட்டியில் கோவை Vs மதுரை மோதல்

x

டி.என்.பி.எல்: இன்று கோவை, மதுரை அணிகள் பலப்பரீட்சை

இன்று நடைபெற உள்ள டி.என்.பி.எல் 8வது போட்டியில், கோவை மற்றும் மதுரை ஆகிய அணிகள் மோத உள்ளன. கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு, போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை தழுவியுள்ளதால், இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்