இன்றைய பரபரப்பு || தலைக்கேறிய போதை.. ஆபாச பேச்சு.. அண்ணனை கழுத்தறுத்து கொன்ற பாசக்கார தம்பி
குடிபோதையில தாயை தவறா பேசிய அண்ணன கத்தியால கழுத்தறுத்து கொல பண்ணி இருக்காரு இங்க ஒரு பாசக்கார தம்பி... யாருக்கும் தெரியாமல் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்தது எப்படி?
Next Story
