இன்றைய தங்கம் விலை நிலவரம் இதான்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. Card -1 ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. Card -2 வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
