இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 71 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 8 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
Next Story
