இன்றைய டாப் 10 செய்திகள் (24.08.2025) | Thanthi TV

x

காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைவதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் 2022ல் காலை உணவுத் திட்டம் துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 38 மாவட்டங்களில் 1545 தொடக்கப் பள்ளிகளில் 1,14,095 குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது என்றும் அடுத்த கட்டமாக, 2023ல் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 433 அரசு தொடக்கப் பள்ளிகளில் 56 ஆயிரத்து 160 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்