Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (10.09.2025) | Thanthi TV
• இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்
• நேபாளத்தில் 'ஜென் Z' போராட்டக்காரர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசின் ஊழல்களுக்கு எதிராக கோஷமிட்டு வரும் அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
• இமாச்சல் சேதம் - பிரதமர் நேரில் ஆய்வு - ரூ.1,500 கோடி நிதி
• "ஆபரேஷன் சிந்தூரில் 400 விஞ்ஞானிகள் பங்கேற்பு" - இஸ்ரோ தலைவர்
