இன்று விசாரணை ஸ்டைலை மாற்றிய நீதிபதி.. ஸ்டேஷனுக்குள் நுழைந்து அதிரடி

x

அஜித்குமார் மரணம் - காவல்நிலையத்தில் நீதிபதி விசாரணை

மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரணம் - காவல்நிலையத்தில் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை

சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை

இவ்வழக்கில் 4வது நாளாக விசாரணையை தொடங்கிய நீதிபதி ஜான் சுந்தர்லால்

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற விசாரணையின்போது பெறப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக வைப்பு


Next Story

மேலும் செய்திகள்