#BREAKING || Today Rain Update |தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்/"திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"
/சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர்,
திருச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Next Story