Madurai | Meenakshi Temple | ``இன்றே கடைசி..’’ | மீனாட்சியை காண படையெடுக்கும் பக்தர்கள்
இன்றே கடைசி..’’ | மீனாட்சியை காண படையெடுக்கும் பக்தர்கள்
Madurai | Meenakshi Temple | ``இன்றே கடைசி..’’ | மீனாட்சியை காண படையெடுக்கும் பக்தர்கள்
#madurai #maduraimeenakshitemple #meenakshiammantemple #thanthitv
மீனாட்சி அம்மன் கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக்காக கைகளில் ஸ்டிக்கர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக்காக கைகளில் தகவல்களை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டிவருகின்றனர்... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச தரிசனத்தைற்கு இன்று கடைசி நாள் என்பதால், பக்தர்கள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது... கூட்டத்தில் குழந்தைகள் தவறிவிடாமல் இருக்க, பெற்றோர் பெயர் மற்றும் கைபேசி எண் அடங்கிய ஸ்டிக்கர்களை போலீசார் குழந்தைகளின் கைகளில் ஒட்டி வருகின்றனர்... கோவில் நுழைவாயில்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
