சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Chennai | School Leave | Thanthi TV

x

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் செப்டம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்