இன்று விடுமுறை.. பிரபல பள்ளியில் இருந்து வந்த அறிவிப்பு
மாணவன் உயிரிழந்த சம்பவம் - பள்ளிக்கு விடுமுறை/திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் - பள்ளிக்கு விடுமுறை/மாணவன் முகிலன் பள்ளி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு - பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி மாணவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்/மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு
Next Story
