Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14.06.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த பகுதியில், பிரதமர் மோடி நேரில் ஆய்வு...
  • நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...
  • 10 நிமிடம் தாமதமாகச் சென்றதால் விமான விபத்தில் சிக்காமல் உயிர் பிழைத்த பெண்மணி...
  • இஸ்ரேல் மீது 150-க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது ஈரான்....
  • அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி, கட்டடத்தின் மேற்கூரை மேல் இருந்து மீட்பு...
  • விமான விபத்து நடந்தபோது விடுதியின் ஐந்தாவது தளத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்ததாக தமிழக மாணவர் அருண் பிரசாத் பேட்டி...
  • பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்கள் முதல் நோக்கம் என டாடா குழும சேர்மன் விளக்கம்...
  • சென்னை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், விஜய் உடன் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினர் சந்திப்பு...

Next Story

மேலும் செய்திகள்