Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (30-07-2023) | Morning Headlines | Thanthi TV
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்....
பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வியப்புடன் கண்டுகளித்தனர்.....
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் காய்கறி கடையில் இருந்து தக்காளி திருடப்பட்டதாக பரபரப்பு புகார்......
23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக வியாபாரிகள் வேதனை.....
"என் மண் என் மக்கள்" பாதயாத்திரை முதலமைச்சர் ஸ்டாலினை மிகவும் கலக்கமடைய செய்துவிட்டதால், பாவயாத்திரை என்று புலம்புகிறார்.....
முதலமைச்சர் விமர்சனத்திற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி.....
"என் மண் என் மக்கள்" பாதயாத்திரை முதலமைச்சர் ஸ்டாலினை மிகவும் கலக்கமடைய செய்துவிட்டதால், பாவயாத்திரை என்று புலம்புகிறார்.....
முதலமைச்சர் விமர்சனத்திற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி.....