Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2023) | Morning Headlines | Thanthi TV
என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...
போலீஸ் வாகனம் மற்றும் போராட்டக்காரர்களை கலைக்க வந்த வஜ்ரா வாகனம் மீதும் தாக்குதல்...
என்.எல்.சி கலவரத்தில் கைதான 28 பேரும் நீதிபதி முன் ஆஜர்.....
அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு......
உழவர்களுக்காக குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...
பயிர்களை அழிப்பது பாவம் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் எனவும் வலியுறுத்தல்...
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி மோசடி.....
சுமார் 110 பேரை ஏமாற்றி 8 கோடி ரூபாய் சுருட்டிய பெண் உட்பட 2 பேர் கைது.....
Next Story