இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2025) |

x
  • டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது...கூட்டத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
  • குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற ரோப் கார் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது...
  • முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மூலம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது...
  • தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளனர் என செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்..
  • செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு பாஜக காரணம் இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்