Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- தீபாவளி தினத்தன்று காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது...
- தேசிய நெடுஞ்சாலையில் அசுத்தமான கழிவறை குறித்து புகைப்படம் எடுத்து பதிவிட்டால் ஆயிரம் ரூபாய் பரிசு Fastag Recharge ஆக வழங்கப்படும்...
- பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜனவரி 24 மற்றும் 25ஆம் தேதி சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்...
- சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 960 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது....
- தவெக தலைவர் விஜயை சந்தித்த பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்..
- சர்வதேச விதிகளை வெளிப்படையாக சில நாடுகள் மீறி வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்....
- இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இன்று முதல் மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்குகிறது...
- சபரிமலை துவாரபாலகர் தங்க கவசம் எடை குறைந்த விவகாரம்...
- மடகாஸ்கரில் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்த நிலையில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது...
- ரத்தம் குடிக்கும் ராட்சசியாக "தம்மா" திரைப்படத்தில் நடிகை "ராஷ்மிகா மந்தனா" நடித்துள்ளார்.
Next Story
