Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | 6 PM Headlines | Thanthi TV

x

நீலகிரி, கோவை மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

குரூப் 2 , 2ஏ போட்டித்தேர்வுகளில் கூடுதலாக 18 காலி பணியிடங்களை சேர்த்த‌து டிஎன்பிஎஸ்சி...

ஏற்கனவே 645 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்ட நிலையில் கூடுதலாக 18 இடங்கள் சேர்ப்பு...

டி.எஸ்.பி. சுந்தரேசன் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாக பரவும் தகவல்...

திருட்டு விசிடி விற்பனை செய்தவர்களிடம் லஞ்சம், பாஸ்போர்ட் வழங்குவதற்கு கையொப்பமிட லஞ்சம் வாங்கியதாக பரவும் தகவல்களால் அதிர்ச்சி...

மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய காவலர்...

காவலர் பூபாலன் மற்றும் இன்ஸ்பெக்டராக உள்ள மாமனார் உட்பட குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு...

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி மோசடி...

ஒரு கிட்னிக்கு 10 லட்சம் பேரம் பேசி பணத்தைத் தராமல் இடைத்தரகர்கள் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்...

நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிக்குழு அமைப்பு...

கிட்னி விற்பனை செய்த நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்து விசாரணை...

கோவையில் 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்,

கைதான 7 பேரும் குற்றவாளி என தீர்ப்பு...

7 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து, கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி...

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி குற்றச்சாட்டு...

திரிணாமுல் காங்கிரசை அகற்றினால் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்