Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-09-2025) | 6PM Headlines | Thanthi TV
- பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிரடி அறிவிப்பு...
- தேச பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய தாக்கங்கள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருகிறது....
- ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக போயிங் நிறுவனத்திற்கு எதிராக, இறந்தவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்...
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில், ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 8வது இடம் பிடித்து நீரஜ் சோப்ரா வெளியேறினார்..
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது...
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது...
- கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது...
- ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது...
- காசா மக்களின் நிலை விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியாகவும் நெஞ்சை உருக்குவதாகவும் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story
