Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.12.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • மெஸ்ஸியின் வருகையை வணிகமயமாக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட்டுள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் விமர்சித்துள்ளார்... ரசிகர்களின் உணர்வுகளைப் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
  • கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் ஏற்பட்ட கலவரம் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது... தனியார் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்றும், நிகழ்ச்சி குறித்த தகவல்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது...
  • தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்... ஜனவரி 6ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்...
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, 4 காவல் அதிகாரிகள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்... மேலும் பொதுமக்கள் 4 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்...
  • 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள், இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும்... சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்