Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21.07.2025) | 4 PM Headlines | ThanthiTV

x

அரசியல் போட்டிக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது?....

கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவிக்கு எதிரான மூடா குடியிருப்பு இடஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி....

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்...

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று வெற்றிகரமாக திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு மக்களவையில் பாராட்டு...

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் முழக்கம்...

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான நான் உட்பட யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை....

மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

வேலூரில் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்.ஐ. மகன் மீது குற்றச்சாட்டு...

எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் புகார் கொடுத்த பெண்ணால் பரபரப்பு...

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 24வது நினைவுநாளை ஒட்டி, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை...

சிவாஜி விட்டுச் சென்ற மூச்சுக்காற்றை சுவாசித்து வருவதாக பிரபு நெகிழ்ச்சி...

தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகள், பெடோயின் பழங்குடியினர் இடையே வெடித்த மோதல்...

பலி எண்ணிக்கை ஆயிரத்து 120ஆக உயர்வு...

தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகள், பெடோயின் பழங்குடியினர் இடையே வெடித்த மோதல்...

பலி எண்ணிக்கை ஆயிரத்து 120ஆக உயர்வு...


Next Story

மேலும் செய்திகள்