இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30.07.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்...
  • இந்தியா நட்பு நாடாக இருந்தாலும், அபராத‌த்துடன் வரி விதிக்கப்படும்
  • உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா என டிரம்ப் குற்றச்சாட்டு...
  • ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் கொள்முதல் செய்வதையும் குறிப்பிட்டு பாய்ச்சல்...
  • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலிக்கிறது..., அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
  • பிரதமர் மோடி, ஆகஸ்ட் 26ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகை... சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரலையாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற திட்டம்...
  • முதலமைச்சர் ஸ்டாலின், பத்து நாட்களுக்குப் பிறகு நாளை தலைமைச்செயலகம் வருகை...


Next Story

மேலும் செய்திகள்