இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.07.2025) | 11 PM Headlines | ThanthiTV

x
  • இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்...
  • அமெரிக்காவின் 25 விழுக்காடு வரிவிதிப்பின் தாக்கங்களை ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தகவல்...
  • நடப்பு நிதியாண்டில் 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம்....
  • பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி, அவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு...
  • காங்கிரஸின் முன்னுரிமை பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது அல்ல... அரசியல் செய்வது மட்டுமே என அமித்ஷா குற்றச்சாட்டு...
  • சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12 லட்சத்து 80 ஆயிரம் பயணிகள் பயணம்...
  • நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் மின்துறை நஷ்ட ஈடு கொடுக்காத‌தால், தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்...


Next Story

மேலும் செய்திகள்