இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-08-2025) | 7PM Headlines | Thanthi TV
- ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது...
- இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்....
- தேசிய விடுமுறை தினமான விநாயகர் சதுர்த்தியன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.....தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.....
- தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியைகள் தேர்வாகி உள்ளனர்.....
- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்......
- சென்னை தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் வழக்கமான அட்டவணையை விட, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன...
Next Story
