இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2025) | 7 PM Headlines | Thanthi TV

x
  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கணபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன...அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....
  • திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்...
  • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை களைகட்டியது...பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்...
  • 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தும் உரிமை கோரலுக்கான முன்மொழிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது...
  • பீகாரில் நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்...


Next Story

மேலும் செய்திகள்