Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | 11 PM Headlines | Thanthi TV

x

டெல்டா மாவட்டங்கள் இனி திமுக கோட்டை அல்ல...

பூம்புகாரில் நடைபெற்ற மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

தமிழக அரசின் சீர்மரபினர் சமூக நல வாரிய திட்டங்களில் பயனடைய ஆதார் எண் கட்டாயம்...

ஆதார் இல்லாதவர்கள் உடனே அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தல்...

தேனியில் அரசு பேருந்தின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு...

சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி...

ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது...

இன்னும் 3 நாட்களில் உண்மை தெரியவரும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி...

திருவாரூர் மாவட்டம், காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகார்..

3 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்