Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.11.2025) | 1PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.11.2025) | 1PM Headlines | ThanthiTV
x
  • 2026 சட்டமன்ற தேர்தலில், தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...
  • கரூரில் செயற்கையான இடர்பாடுகள் ஏற்படுத்தப்பட்டதா? என சந்தேகம் எழுவதாக, தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்
  • நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, ஹரியானாவில் 8 வாக்காளர்களில் ஒருவர் போலி வாக்காளர் என குற்றம்சாட்டியுள்ளார்... ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் சேர்க்கப்பட்ட‌து எப்படி? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்...
  • 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்... போட்டிக்கான "காங்கேயன்" இலச்சினையையும் முதல்வர் வெளியிட்டார்...
  • மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது... கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்