Today Headlines | மதியம் 1மணி தலைப்புச் செய்திகள் (11.09.2025) |1 PM Headlines | ThanthiTV

x
  • உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்தார்....இரு நாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்..
  • ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...
  • முதலீடுகளில் நமது சாதனையை நாமே முறியடித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்...
  • கட்சி மற்றும் ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்த பிறகே அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
  • பா.ம.க தலைவராக அன்புமணி தொடர்கிறார் என வழக்கறிஞர் பாலு அறிவித்துள்ளார்..
  • அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்