மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.09.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் டெல்லியில் நடைபெற்று வருகிறது..... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்...
  • குடியரசு துணை தலைவர் தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்... நாடாளுமன்ற வளாகத்தில் தனது வாக்கை செலுத்தினார்....
  • குடியரசு துணை தலைவர் தேர்தலில் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் வாக்களித்தனர்... திருமாவளவன், தமிழச்சி தங்கப் பாண்டியன், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் வாக்குகளை செலுத்தினர்...
  • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்...
  • துணை குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக சிரோமணி அகாலி தளம் அறிவித்தது...


Next Story

மேலும் செய்திகள்