மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2025) | 6PM Headlines | Thanthi TV
- கொலையாளி மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்கு சிறப்பு எஸ்ஐ மகன் வரவேற்பு....
- விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது... இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து பிரதமர் மோடி மறைமுக பேச்சு...
- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவு நாணயம், தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி...
- அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்...
- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நீடிக்க 25 தொகுதிகள் தேவையான நிலை உள்ளது...
- சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை, இனி ஊபர் செயலியிலும் வாங்கலாம்.....
Next Story
