மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2025) | 4PM Headlines | Thanthi TV

x
  • மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்... கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை உடனடியாக அமல்படுத்துவோம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்...
  • புதுச்சேரியில் நெசவாளர்களுக்கு 20% அகவிலைப்படி விரைவில் வழங்கப்படும்....புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தகவல்....
  • கிங்டம் திரைப்படத்தை திரையிட இடையூறு விளைவித்தால் திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
  • சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் கருத்து...

Next Story

மேலும் செய்திகள்