காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.08.2025) | 6 AM Headlines | ThanthiTV
- தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரை சேர்ந்த ஆறரை லட்சம் பேர் சேர்க்கப்படுவதாக காங்கிரஸ் கூறிய புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு...
- குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார கார் விற்பனையை இன்று தொடங்கி வைக்கிறார், முதல்வர் ஸ்டாலின்....
- திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் மற்றும் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி தான்...விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து...
- கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்-ஐ அமித்ஷா சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்......
- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்பு கொண்டது தொடர்பான செல்போன் ஆதாரத்தை வெளியிட்டார் ஓ.பி.எஸ்.... பிரதமரை சந்திக்க 6 முறை தொடர்பு கொண்டதாக கூறியதை நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில் வெளியீடு....
Next Story
