இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (03-08-2025) | 7PM Headlines | Thanthi TV
- தூத்துக்குடியில் நாளை வின்பாஸ்ட் மின்சார கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார், முதல்வர் ஸ்டாலின்....
- கனமழை எச்சரிக்கை காரணமாக 8 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்....
- நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி.ஊழியர் கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு....
- திருப்பத்தூரில் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்...
- சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி உருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை.....
Next Story
