"போராடும் TET பட்டதாரிகளுக்கு..." - பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவிப்பு

x
  • முடிவுக்கு வராத ஆசிரியர்கள் போராட்டம்
  • "போராடும் TET பட்டதாரிகளுக்கு தற்காலிக ஆசிரியர் பணி வழங்க தயார்"
  • பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அறிவிப்பு
  • பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவாதத்தை ஏற்க TET தரப்பு மறுப்பு
  • தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
  • ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை

Next Story

மேலும் செய்திகள்