• நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் தாக்குதல்
• நேற்று இரவு தான் மர்ம நபரால் தாக்கப்பட்டதாக வனிதா விஜயகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
• மர்ம நபர் தாக்கியதில் வனிதா விஜயகுமாரின் இடது கண்ணில் காயம். கண்ணை திறக்க முடியாதபடி தான் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்