கொரோனா:க்ளஸ்டர் உருவாவதைத் தடுக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

சென்னையில் 13 இடங்களில் கொரோனா கொத்துக் கொத்தாகக பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா:க்ளஸ்டர் உருவாவதைத் தடுக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்
Published on

சென்னையில் 13 இடங்களில் கொரோனா கொத்துக் கொத்தாகக பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை, கோவை போன்ற நகரங்களில் இன்னும் பரிசோதனைகளை அதிகப்படுத்தி மைக்ரோ அளவிலான சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com