"பாஜகவை எதிர்க்க... இந்த 3 பற்றி தெரிந்திருந்தால் போதும்..!" அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேச்சு | BJP

x

லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திமுக அரசை பற்றி அவதூறு பரப்புவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.

பாசிச பா.ஜ.கவினர் பரப்பும் அவதூறுகளை எதிர்க்க பெரியார் ,அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகள் ,எழுத்துகளே போதும் என்றும் உதயநிதி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்