Protest ``திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு’’ என்ற பேனரோடு வந்து தலைமை செயலகம் முன் மூதாட்டி தர்ணா

``திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு’’ என்ற பேனரோடு வந்து தலைமை செயலகம் முன் மூதாட்டி தர்ணா

Protest ``திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு’’ என்ற பேனரோடு வந்து தலைமை செயலகம் முன் மூதாட்டி தர்ணா

சொத்துப் பிரச்சினை எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியை போலீசார் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

#cmvijay #protest #oldlady

X

Thanthi TV
www.thanthitv.com