வெளிமாநில நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க.. போலீஸ் அதிகாரி சொல்லும் ஐடியா..
வெளிமாநில நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க..
ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி சொல்லும் ஐடியா
வெளிமாநில நபர்களை கண்காணிக்க... - ஓய்வுப்பெற்ற டிஎஸ்பி யோசனை
தமிழகத்தில் வெளிமாநில நபர்களின் வருகையை கண்காணித்து முறை படுத்த "இன்னர் லைன் பாஸ்போர்ட்" முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜாராம் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
