#BREAKING || அதிக வெப்பம்...8ஆம் தேதி வரை...வானிலை மையம் சொன்னது இது தான் | heat | Tn Weather Update
#BREAKING || அதிக வெப்பம்... 8ஆம் தேதி வரை... வானிலை மையம் சொன்னது இது தான்
வரும் 8ம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
"மார்ச் 5 முதல் 9ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்"
Next Story
