ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை

ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை
x

"பேருந்தில் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை" - தமிழக போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு

சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக புகார் எதிரொலி

"பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது அவர்களை ஏற்றி செல்ல வேண்டும்"

"பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது"


Next Story

மேலும் செய்திகள்