மீண்டும் `மிக கனமழை’ - மக்கள் தயாராக இருக்க வானிலை மையம் ஹை-அலர்ட்

x

மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள ஒகேனக்கல், சிறுவாணி உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு

பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் போதிய முன்னெச்சரிக்களை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்