``அடுத்த 24 மணி நேரத்தில்..'' ``இந்த 4 மாவட்டங்களில்..''மக்களே வெளியான முக்கிய வானிலை அப்டேட்

x

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தென்மேற்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார். மேலும், நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்